நட்சத்திர படி குழந்தை பெயர்கள்
ஜென்ம நட்சத்திரப்படி பெயர் சூட்டுவதற்கு உதவிடும் இணைய பக்கம். http://babynames.india-biz.in
மகான்கள் , ஞானிகள், தவசிகள், முனிவர்கள் ஆகியோர் தங்களது மெய்ஞானத்தால் ஜோதிட சாஸ்திரத்தைக் கண்டுபிடித்து, அதை வருங்காலச் சந்ததியினர் பயன்படுத்தி, நன்மை பெறும் விதமாக, ராசி பலன், நட்சத்திர பலன் என பலவற்றை நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள். அதன்படி ஒருவரின் நட்சத்திரத்தை பொறுத்து அவரது பெயர் எந்த எழுத்தில் தொடங்குவது சிறந்தது என்று பார்ப்போம் வாருங்கள்.
குழந்தை பெயர்கள் பட்டியலில் இங்கு ஆண் குழந்தை பெயர் தேடல் மற்றும் பெண் குழந்தை பெயர் தேடல் கொடுக்கப்பட்டுள்ளது.